தேடகம் அமைப்பினர் கனடாவில் ஒழுங்குசெய்திருந்த கூட்டம் ஒன்றில் இலங்கையில் வருகின்ற வருட ஆரம்பத்தில் நடக்க இருக்கின்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி நான் வாசித்த கட்டுரையின் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
எனது வலைப்பதிவை அண்மைக்காலமாக தமிழ்மணத்தில் இணைப்பது சிரமமாக இருக்கின்றது. அப்படியே இணைத்தாலும் பதிவில் எனது பெயர் தெரிவதில்லை. இதனை எப்படி சரி செய்வது என்றும் தெரியவில்லை. எனவே எனது பதிவை கீழ்க்காணும் இணைப்பினூடாக பார்க்கலாம்.