tag:blogger.com,1999:blog-829238378505532109.post1887970863315964759..comments2023-06-07T04:43:30.091-07:00Comments on அருண்மொழிவர்மன் பக்கங்கள்: கிரிக்கெட்: மாறிவரும் கோலங்கள்அருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-829238378505532109.post-8104378939697794692008-12-23T01:57:09.048-08:002008-12-23T01:57:09.048-08:00உண்மைதான். காலத்திற்கு காலம் எல்லாம் மாறும் போது இ...உண்மைதான். காலத்திற்கு காலம் எல்லாம் மாறும் போது இதுவும் மாறத்தானே வேண்டும். மேற்கிந்தியா, ஆஸ்திரேலியா வசமிருந்த கிரிக்கெட் இந்தியா கைக்கு மாறும் காலம். ஆனால் எப்பவும் போல பொறுத்த நேரத்தில் சொதப்பும் இந்தியர்கள் இந்த முறை என்ன செய்வார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா மிகப்பெரும் வளர்ச்சியடைய இது நல்ல சந்தர்ப்பம்.

உங்கள் பதிவு அருமை. எல்லாக்காலங்களையும் தொட்டு தொட்டு கதியால்http://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-74222835741922703152008-12-23T02:23:41.240-08:002008-12-23T02:23:41.240-08:00//பொறுத்த நேரத்தில் சொதப்பும் இந்தியர்கள் இந்த முற...//பொறுத்த நேரத்தில் சொதப்பும் இந்தியர்கள் இந்த முறை என்ன செய்வார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்//

இந்திய அணி பற்றிய சரியான கருத்து. இந்தியா தவிர தென்னாபிரிக்காவும் முழு பலத்துடன் வீரியம் பெறுவதாக நினைக்கின்றேன்அருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-48836325178361196592008-12-23T08:33:21.518-08:002008-12-23T08:33:21.518-08:00இது ஆஸ்திரேலியாவின் சோதனைக்காலம். மிக விரைவில் அவ...இது ஆஸ்திரேலியாவின் சோதனைக்காலம். மிக விரைவில் அவர்கள் முழு பலத்துடன் திரும்ப வருவார்கள். அப்போது பார்க்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-6576317312159559912008-12-23T18:40:26.926-08:002008-12-23T18:40:26.926-08:00வணக்கம் அனானி, அவுஸ்திரேலியாவின் தோல்விய குறித்த எ...வணக்கம் அனானி,

அவுஸ்திரேலியாவின் தோல்விய குறித்த எக்காளம் அல்ல இந்தப் பதிவு. அவுஸ்திரேலியாவின் எல்லா வெற்றிஅளின் பின்னலும் அவர்களின் கடின உழைப்பு மறைந்திருந்ததை மறக்ககூடாது. ஆனால், இப்போது போட்டிகள் மிகுந்த சவால் கொண்டவையாக மாறிவிட்டன என்பதே இந்த பத்தியின் சாரம்அருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-22428795414560242772008-12-28T00:22:22.759-08:002008-12-28T00:22:22.759-08:00\\அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட மற்ற அணிகள...\\அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட மற்ற அணிகளின் எழுச்சி \\

நல்ல பார்வை ...நட்புடன் ஜமால்http://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-34261777966511648092008-12-28T13:11:39.198-08:002008-12-28T13:11:39.198-08:00jamaal, வருகைக்கு நன்றிகள்jamaal, வருகைக்கு நன்றிகள்அருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-65196984638663223172008-12-28T13:12:42.181-08:002008-12-28T13:12:42.181-08:00அவுஸ்திரேலிய அணியைவிட தென்னாபிரிக்க அணி நல்ல திறமை...அவுஸ்திரேலிய அணியைவிட தென்னாபிரிக்க அணி நல்ல திறமை இருந்தும் அதிர்ஸ்டம் இல்லாதவர்கள். அதனால் நிறைய போட்டிகளில் தோற்றார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-47801079010509065362008-12-29T12:06:48.751-08:002008-12-29T12:06:48.751-08:00i read ur article only today and south africans be...i read ur article only today and south africans beat australia again. if everything continued in the same way south africa or india will become number one in test team rankingK. Kumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-82497757723986963892009-01-06T09:06:42.274-08:002009-01-06T09:06:42.274-08:00super analysissuper analysisமுரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com